LATEST NEWS2 hours ago
உலகை உலுக்கிய #JusticeForWangWang…! உயிரோடு தீயிட்டுக் கொளுத்திய சிறுவர்கள்…!தாய் நாய் மற்றும் குட்டிகளின் கொடூரக் கொலையால் சர்வதேச அளவில் வெடித்த சீற்றம்..!!
குவாங்டாங் மாகாணத்தின் ஜியேங் நகரில், 14 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்கள், ‘வாங் வாங்’ என்ற தாய் நாயை தீ வைத்தும், அதன் மூன்று குட்டிகளைத் தடிகளால் அடித்தும் கொடூரமாகக் கொன்ற சம்பவம் உலகளாவிய சீற்றத்தைத் தூண்டியுள்ளது....