LATEST NEWS1 month ago
‘டாக் அம்மா’ சுஜாதா… விபத்தில் பறிகொடுத்த இரு மகன்கள்… இப்போது 240 ஆதரவற்ற நாய்களின் தாய்..! வலியையே சேவையாக மாற்றிய நெகிழ்வூட்டும் கதை..!!
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடாவைச் சேர்ந்த பலதுகு சுஜாதா என்பவர், 2008-ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது நேரிட்ட சாலை விபத்தில் தனது இரண்டு மகன்களையும் பறிகொடுத்தார். இந்த மீள முடியாத துயரத்தால் உடைந்திருந்த சூழலில், சாலையில்...