LATEST NEWS2 months ago
அய்யோ கடவுளே..! தாய் துணி துவைத்துக் கொண்டிருந்தபோதே… 1 மாத குழந்தையைக் கடித்துக் குதறிய நாய்..! மருத்துவமனை செல்லும் வழியிலேயே முடிந்தது சோகம்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள விந்தியச்சல் காவல் எல்லைக்குட்பட்ட கல்னா கஹ்வார் கிராமத்தில், தெருநாய் தாக்கியதில் ஒரு மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த சந்திரமா...