CRIME18 hours ago
“மனிதநேயமே செத்துவிட்டதா..?” பிறந்த சில மணி நேரங்களே ஆன குழந்தையைத் தெருவில் வீசிய கொடூரம்.. நாய்கள் கடித்துப் பரிதாப பலி.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!
தெலங்கானா மாநிலம் குமுரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில், அடையாளம் தெரியாத நபர்களால் கைவிடப்பட்ட பச்சிளங்குழந்தை தெருநாய்கள் கடித்துக் குதறியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கல்நெஞ்சம் கொண்ட சிலர் பிறந்த சில மணி நேரங்களே...