LATEST NEWS24 minutes ago
“தீபாவளிக்கு ஊருக்கு வா..” வீடியோ காலில் கெஞ்சிய கணவன்… அடுத்த சில நிமிடங்களில் நடந்த நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்..!!
பீகார் மாநிலம், நாலந்தா மாவட்டத்தில் தீபாவளிக்கு முந்தைய நாள் ஒரு சோகமான சம்பவம் நடந்துள்ளது. மனைவி தாயார் வீட்டிலிருந்து ஊருக்குத் திரும்பாததால் மனமுடைந்த 22 வயது இளைஞர் ஒருவர், வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோதே தற்கொலை செய்துகொண்டார்....