LATEST NEWS2 hours ago
“கைவிரித்த முதலமைச்சர் விஜய்…!”தவெகவிலும் இடம் இல்லை, அதிமுகவிலும் பதவியில்லை! தவிக்கும் 16 எம்.எல்.ஏ-க்கள்…!ஆதவ் அர்ஜுனாவைச் சந்தித்த அந்த 3 முக்கிய புள்ளிகள்…!இன்று மாலை 6 மணிக்கு நடக்கும் அந்த அதிசயம்…!
தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு அமைந்ததைத் தொடர்ந்து, பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. அண்மையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட 25 அதிமுக...