CINEMA2 years ago
“மஞ்சள் பூசும் மஞ்சள் பூசும்” பூங்கொடி டீச்சரின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்…. குவியும் லைக்குகள்…!!
தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர்தான் நிகிலா விமல். இவர் பேசும் கண்களாலேயே ரசிகர்களை மயக்கி விடுவார்.கேரளாவை சேர்ந்த இவர் முதலில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக பணியாற்றி வந்தார். அதன் பிறகு இவருக்கு சினிமாவில் வாய்ப்பு...