LATEST NEWS2 hours ago
“போர் கொடியது” ரஷ்யாவின் கொடூர தாக்குதல்: மெட்ரோ ரயில் நிலையத்தில் தஞ்சம் புகுந்த ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ பிரபல நடிகர் நிக்கோலாஜ்..!
பிரபல ‘Game of Thrones’ தொடரில் ‘ஜேமி லானிஸ்டர்’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹாலிவுட் நடிகர் நிக்கோலாஜ் கோஸ்டர்-வால்டவ், உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வில் உள்ள சுரங்கப்பாதை (மெட்ரோ) ரயில் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளார். உக்ரைன்...