CRIME2 hours ago
“குழந்தை இல்லாததால் தத்தெடுத்தது குற்றமா..?” நீதிமன்றம் உத்தரவிட்டும் பிடிவாதம் பிடிக்கும் அதிகாரிகள்.. கண்ணீருடன் தவிக்கும் தாய்.. வைரல் வீடியோ..!!
சொந்தமாகக் குழந்தை பெற்றெடுக்க முடியாத சூழலில், இந்து பாரம்பரிய சடங்குகளின்படி தத்தெடுத்து மூன்று ஆண்டுகளாக வளர்த்து வந்த குழந்தையை, புகாரின் பேரில் அதிகாரிகள் பறித்துச் சென்று இன்னும் ஒப்படைக்காதது சட்டவிரோதமானது என நீதிமன்றம் கடுமையாகக் கண்டித்துள்ளது....