LATEST NEWS1 day ago
“கைது செய்த கையோடு ரிலீஸ்” கோழிக்கோடு நீதிமன்றத்தில் தலைகீழாக மாறிய BLM பிரேம்குமார் வழக்கு… BLM நிர்வாகம் வெளியிட்ட திடுக் அறிக்கை..!!
சுமார் ரூ.5,000 கோடி நிதி முறைகேடு புகாரில் சிக்கிய பாரத் லஜ்னா மல்டி ஸ்டேட் ஹவுசிங் கூட்டுறவு சங்கத்தின் நிறுவனர் ஆர். பிரேம்குமார் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவால் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள்...