CRIME33 minutes ago
மக்களே உஷார்..! நிர்மலா சீதாராமன் பெயரில் ஷாக் கொடுக்கும் வீடியோ.. நம்பி ஏமாந்த்து ரூ.1.41 கோடியை இழந்த முதியவர்… பகீர் பின்னணி..!!
கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே நடுவன்னூரைச் சேர்ந்தவர் அப்துர்ரகிமான் (வயது 63). இவர் ‘பேஸ்புக்’ சமூக வலைத்தளத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுவது போன்ற ஒரு போலி வீடியோவை பார்த்தார். அதில், ஒரு...