CINEMA2 years ago
‘திருச்சிற்றம்பலம்’ வெளியாகி 2 வருடம் முடிந்தது…. படத்தின் BTS கிளிக்ஸ் பகிர்ந்த நித்யா மேனன்…!!
‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் வெளியாகி 2 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி, படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த நடிகை நித்யா மேனன். மேலும் அதில் கேப்ஷனாக, இந்த விருது நம் நால்வருக்குமான விருது. ஏனென்றால் ஒரு படத்தில் நடிகருக்கு...