LATEST NEWS5 months ago
அமெரிக்காவுக்கு ஈரான் கொடுத்த அதிர்ச்சி…! டிரம்ப் விதித்த முக்கிய நிபந்தனையை அதிரடியாக நிராகரித்த அரசு…. பதற்றத்தில் உலக நாடுகள்…!!
மத்திய கிழக்கு பகுதியில் நிலவி வரும் போர் பதற்றங்களுக்கு இடையே, அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அரசு விதித்த மிக முக்கியமான அணுசக்தி நிபந்தனை ஒன்றை ஈரான் நிர்வாகம் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. தங்களின் வசம் உள்ள...