LATEST NEWS2 months ago
“நிலநடுக்கம் காரணம் இல்லையாம்…” நேபாளப் பேரழிவின் மர்ம முடிச்சை அவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்.. நிபுணர்கள் வெளியிட்ட பகீர் தகவல்…!!
நேபாளத்தில் நூற்றுக்கணக்கானோரின் உயிரைப் பலி வாங்கிய பெருவெள்ளப் பேரழிவுக்கு இமயமலையில் 5,200 மீட்டர் உயரத்தில் ஏற்பட்ட மாபெரும் பனிப்பாறை உடைவே காரணம் என்று சுற்றுச்சூழல் நிபுணர்கள் புதிய அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளனர். ரசுவா அருகே லாங்டாங்...