CRIME1 day ago
அய்யோ கடவுளே..! லாரியுடன் நேருக்கு நேர் மோதி நொறுங்கிய டெம்போ.. 5 பேர் உடல் நசுங்கி பலி.. நெஞ்சை உலுக்கும் சோக சம்பவம்..!!
மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்டத்தில் உள்ள சமிருத்தி விரைவுச்சாலையில், தமன்காவ்ன் ரயில் நிலையம் அருகே மிகக் கொடூரமான சாலை விபத்து ஒன்று அரங்கேறியுள்ளது. ஷேகானில் இருந்து வர்தா நோக்கி துர்க்கை அம்மன் சிலையை ஏற்றிச் சென்ற...