LATEST NEWS27 minutes ago
அய்யோ காப்பாத்துங்க..! சொகுசுப் படகு மீது மோதிய ராட்சத டேங்கர் கப்பல்.. உயிர் பிழைக்கத் தண்ணீரில் தத்தளித்த பயணிகள்… பதறவைக்கும் வைரல் வீடியோ..!!
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் துறைமுகத்தில் மிசிசிபி நதிக்கரையில் நின்றுகொண்டிருந்த சொகுசுப் படகுடன் டேங்கர் கப்பல் மோதிய கோர விபத்தில் 32 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்கன் க்ரூஸ் லைன்ஸுக்குச் சொந்தமான ‘சிட்டி ஆஃப் நியூ ஆர்லியன்ஸ்’...