LATEST NEWS1 month ago
“பழசையெல்லாம் கிளறாதீங்க.. மிசாவில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை..!” வரலாற்று உண்மையை உடைத்த அமைச்சர் நிர்மல் குமார்.. சட்டமன்றத்தில் வெடித்த அனல் பறக்கும் சர்ச்சை..!!
தமிழக அமைச்சர் நிர்மல்குமார், சட்டமன்றத்தில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் கடந்த காலக் கைது நடவடிக்கை குறித்து மிகக் காரசாரமாகப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் மாபெரும் விவாதப் புயலை வெடிக்கச் செய்துள்ளது. பெண்கள் குறித்து அவதூறாகப் பேசியதற்காகத்தான்...