LATEST NEWS2 months ago
“அடக்கடவுளே..! செத்துப்போனவருக்கு ‘நலமுடன் வீடு திரும்ப வாழ்த்துகள்’…!” 42 நாட்களுக்குப் பின் வந்த குறுஞ்செய்தி.. பதறிய குடும்பம்..! சத்தீஸ்கரில் அதிர்ச்சி சம்பவம்..!!
அரசு மருத்துவமனைகளின் நிர்வாகக் குளறுபடிகளும் போதிய கவனமின்மையும் எந்த அளவிற்கு மக்களின் மன வேதனையை அதிகரிக்கும் என்பதற்குச் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவம் ஒரு கொடூரமான உதாரணமாக அமைந்துள்ளது. ஜஷ்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த காவல்...