LATEST NEWS3 hours ago
“நொடியில் நடந்த விபரீதம்..!” மனைவி போட்டோ எடுத்தபோது நீர்வீழ்ச்சியில் விழுந்த கணவன்.. அடுத்த நொடியே நடந்த அதிசயத்தை நீங்களே பாருங்க.. நெஞ்சை பதறவைக்கும் திகில் வீடியோ..!!
ரஷ்யாவின் தாகெஸ்தான் குடியரசில் அமைந்துள்ள சால்டா பள்ளத்தாக்கில், உலகின் அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் சால்டா நிலத்தடி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் அந்த நிலத்தடி குகைக்குள் சுற்றுலாப் பயணிகள் பலர் வந்து செல்வது வழக்கம்....