LATEST NEWS15 minutes ago
“தாக்குதல் நடத்தினால் பதிலடி மத்திய கிழக்கையும் தாண்டும்!” ரகசிய தளத்திலிருந்து அமெரிக்காவுக்கு ஈரான் நேரடி எச்சரிக்கை..!!
அமெரிக்காவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஈரான் தனது புதிய நிலத்தடி ஏவுகணை தளத்தை திறந்து வைத்துள்ளதுடன், அதன் மூத்த ராணுவ தளபதிகள் அந்த வளாகத்தை சுற்றி பார்ப்பதையும் காட்டியுள்ளது. ஈரானிய அரசு ஊடகங்கள்...