CRIME3 weeks ago
நெஞ்சை உலுக்கும் கொடூரம்.. சிந்து மாகாணப் பெண்களை மிருகத்தனமாகத் தாக்கும் நிலப்பிரபுக்கள்.. வைரலாகும் பகீர் வீடியோ..!!
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிலப்பிரபுத்துவ வர்க்கத்தினர் பூலோகக் கடவுள்களைப் போலக் காட்சியளித்தாலும், அங்குள்ள பெண்களுக்கு சையதுகள், பீர்கள், பலூச் சர்தார்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் போன்றோரின் ஆதிக்கம் தொன்மையான காலத்து...