CRIME3 weeks ago
நிலத்தகராறில் நேர்ந்த ரத்தக்களரி.. மகன் கண் முன்னே 72 வயது தந்தைக்கு நேர்ந்த கொடூர கதி.. கிராம வாசிகளின் வெறிச்செயல்.. நெஞ்சை உலுக்கும் பின்னணி..!!
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம், பக்தியார்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜமுனியா கிராமத்தில் பழைய நிலத்தகராறு மற்றும் விரோதம் காரணமாக 72 வயதான ராம்தேவ் சிங் என்ற முதியவர் கொடூரமாகத் தாக்கிக் கொல்லப்பட்டார். நேற்று மாலை...