LATEST NEWS2 hours ago
“அடடே என்ன ஒரு மனசு..!” உண்டியலோடு கலெக்டர் ஆபீஸிற்குள் நுழைந்த 6 வயது சிறுவன்.. அவன் சொன்ன ஒரே வார்த்தை… நெஞ்சை உருகவைத்த நெகிழ்ச்சிச் சம்பவம்..!!
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அர்பாஸ் ஷேக் என்ற 6 வயது சிறுவன், நேபாள வெள்ளப் பெருக்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காகத் தனது சிறிய உண்டியல் சேமிப்புப் பணத்தை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாகச் சென்று ஒப்படைத்துள்ள...