LATEST NEWS1 day ago
மீண்டும் ஒரு சோகம்..! நீட் தேர்வுக்காகப் படித்த 19 வயது மாணவர் மர்ம மரணம்… குளியலறையில் நடந்தது என்ன..? . பதற வைக்கும் பின்னணி..!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், பயிற்சி பெறும் மாணவர்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை தீவிர கேள்விகள் எழுந்துள்ளன. அங்குள்ள குண்ஹாடி காவல் நிலையப் பகுதிக்கு உட்பட்ட இடத்தில், 19 வயதுடைய நீட் போட்டித் தேர்வு எழுதும்...