CRIME3 weeks ago
“3 மாசத்துல கணக்கை முடிங்க..!” 17 வயது சிறுமி பாலியல் கொலை வழக்கில் திடீர் ட்விஸ்ட்.. 14 ஆண்டுகளுக்குப் பின் திறக்கப்பட்ட மரணப் பைல்.. உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!
கர்நாடக மாநிலம் உஜிரே பகுதியில் கடந்த 2012-ஆம் ஆண்டு 17 வயது சிறுமி சௌஜன்யா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கை, சுமார் 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் புதிய குழு அமைத்து...