LATEST NEWS4 months ago
“வெறும் 2 நிமிடங்களில் மாறிய காட்சி..!” பால்கர் நீர்வீழ்ச்சியில் திடீர் வெள்ளப்பெருக்கு… சுற்றுலாப் பயணிகள் சிக்கிய பகீர் வீடியோ..!!
மகாராஷ்டிராவின் பால்கர் பகுதியில் பெய்த கனமழை காரணமாக, அங்குள்ள ஒரு நீர்வீழ்ச்சியில் திடீரென நீரின் அளவு கணிசமாக உயர்ந்தது. அங்கு சுற்றுலா வந்திருந்த சிலர், எதிர்பாராவிதமாக நீர்வீழ்ச்சியின் திடீர் மற்றும் சக்திவாய்ந்த நீரோட்டத்தில் சிக்கிக் கொண்டனர்....