LATEST NEWS3 weeks ago
அய்யோ கடவுளே..! குளிக்கச் சென்ற இடத்தில் நேர்ந்த சோகம்… ஏரியில் மூழ்கி 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் பரிதாப பலி..! கண்ணீரில் மூழ்கிய குடும்பத்தினர்..!!
சென்னை, புழல் ஏரிக்கு குளிக்கச் சென்ற 10-ஆம் வகுப்பு மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர். சென்னை அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் அகில்ராம் (வயது 14) மற்றும் தருண் ஆகாஷ் (வயது 14)....