LATEST NEWS2 months ago
“ஐயோ கடவுளே..! மோதிரம் போட மண்டியிட்ட அடுத்த செகண்ட்… வழுக்கி விழுந்த காதலன்..!” நீர்வீழ்ச்சியில் அரங்கேறிய பயங்கர ட்விஸ்ட்.. நெஞ்சை பதறவைக்கும் வீடியோ..!!
ஜமைக்காவின் உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஓச்சோ ரியோஸில் உள்ள டன்ஸ் ரிவர் நீர்வீழ்ச்சியில் ஒரு காதல் தருணம் நொடிப் பொழுதில் பயங்கரமான நரகமாக மாறியுள்ளது. பிரபல பாடகர் ஒருவர் தனது காதலியிடம் வினோதமான முறையில்...