CINEMA2 years ago
மெய்யழகன் படத்தின் நீளம் குறைப்பு…. Trimmed Version இன்று மாலை முதல்…. படக்குழு அறிவிப்பு…!!
96 படத்தை இயக்கி மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்தவர் பிரேம்குமார். இவர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் மெய்யழகன். இந்த படத்தில் கார்த்திக் மற்றும் அரவிந்த்சாமி நடித்துள்ளனர். மேலும் ஸ்ரீ திவ்யா, இளவரசன், ராஜ்கிரன்...