LATEST NEWS13 hours ago
செம தீர்ப்பு..! கிழிந்த ரெயின் கோட்டை விற்ற பிரபல பிராண்ட் கடை… ரூ.31,000 அபராதம் விதித்த நுகர்வோர் ஆணையம்..!!
சண்டிகர் மாநிலத்தில் உள்ள எலாண்டே மாலில் ‘கொலம்பியா கேர்’ என்ற கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கடையில் மழைக்காலத்திற்குப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட ரெயின் கோட்டுகள் மற்றும் ஜாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், கடந்த 2025 டிசம்பர்...