LATEST NEWS2 hours ago
நூடுல்ஸ் பிரியர்களே உஷார்… சுவை தரும் உணவு ஆரோக்கியத்திற்கு ஆபத்தா..? எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சில நிமிடங்களில் தயாராகக் கூடிய இன்ஸ்டன்ட் நூடுல்ஸ் பலரின் விருப்பமான உணவாக மாறியுள்ளது. குறிப்பாக குழந்தைகள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்கள் இதனை அதிகம் சாப்பிடுகிறார்கள். ஆனால், இதில் மைதா...