CINEMA4 months ago
ரிலீசுக்கு வந்த முட்டுக்கட்டை…விநியோகச் சிக்கலில் சிக்கிய ‘நூறு சாமி’…இக்கட்டான சூழலில் கிடைத்த வரப்பிரசாதம்! ‘நூறு சாமி’ பட ரிலீஸுக்குப் பின்னே நடந்த அந்த ரகசியப் பின்னணி…!
இசையமைப்பாளர், நடிகர், இயக்குநர் எனப் பன்முகத்திறமை கொண்ட விஜய் ஆண்டனி நடிப்பில், ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘நூறு சாமி’ திரைப்படம் பல விநியோகச் சிக்கல்களைக் கடந்து இன்று திரையரங்குகளில் வெற்றிகரமாக வெளியாகியுள்ளது. இத்திரைப்படம்...