LATEST NEWS23 minutes ago
“இனி இவள் என் மருமகள் அல்ல, என் மகள்…” 28 வயதில் கணவரை இழந்த பெண்ணுக்கு மாமியார் செய்த காரியம்.. கேரளாவில் நடந்த நெகிழ்ச்சிச் சம்பவம்!
கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள அரீக்கரா பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியை தாரா (60), தனது மருமகளுக்குத் தாயாக மாறி மறுமணம் செய்து வைத்த நெகிழ்ச்சியான சம்பவம் பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. தாராவின் மகன்...