LATEST NEWS2 months ago
“அட பாவமே.. அடுத்து ஆயுர்வேத சரக்குதான் பாக்கி…!” பாபா ராம்தேவின் புது ஹூக்கா வைத்தியம்.. இணையத்தை அலறவிடும் வைரல் வீடியோ..!!
யோகா குரு பாபா ராம்தேவ் “ஆயுர்வேத ஹூக்கா” ஒன்றை தயாரிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி கவனம் ஈர்த்துள்ளது. அதிமதுரம், மஞ்சள், கடுகு, பசு நெய், கக்ரா சிங்கி மற்றும் நாட்டுப் கற்பூரம் ஆகிய பொருட்களைக்...