LATEST NEWS26 minutes ago
செம குட் நியூஸ்..! அக்கவுண்ட் இல்லாமலேயே இனி ரூ.50,000 வரைக்கும் அனுப்பலாம்.. ரிசர்வ் வங்கி மாஸ் அறிவிப்பு..!!
வங்கிக் கணக்கு இல்லாதவர்களும் இனி வங்கிக் கிளைக்கு நேரில் சென்று, ரொக்கமாக பணத்தை செலுத்தி மற்றொருவரின் வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்ப முடியும். இதற்கான விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன்படி, வங்கிக் கிளைக்கு நேரில்...