LATEST NEWS3 weeks ago
BREAKING: என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை.!!
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கத் திட்டத்திற்காக, கடலூர் மாவட்டம் தென்குத்து மற்றும் வானதிராயபுரம் ஆகிய கிராமங்களில் நில எடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் உள்ள விவசாய...