LATEST NEWS1 month ago
“அடப்பாவிங்களா.. ஃப்ரீயா கிடைச்சா எதையும் விடமாட்டீங்களா..? லாரி கவிழ்ந்து பெருக்கெடுத்த நெய்.. போட்டி போட்டுக்கொண்டு வாளி வாளியாக அள்ளிச் சென்ற பொதுமக்கள்..!!”
உத்தர பிரதேச மாநிலம் மொராதாபாத் நெடுஞ்சாலையில், டன் கணக்கில் நெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த லாரி, சாலையின் நடுவே நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது....