LATEST NEWS2 hours ago
நேபாளத்தில் உச்சக்கட்ட பீதி..! மருத்துவமனைகளில் அழுகும் உடல்கள்..! தாங்க முடியாத துர்நாற்றம்… தொற்றுநோய் பரவாமல் தடுக்க அவசர அவசரமாக புதைக்கத் திட்டம்..!!
நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் பெரும் பேரழிவு ஏற்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் ஏற்பட்ட சுனாமி போன்ற சேறு மற்றும் வெள்ளப் பெருக்கால் கிராமங்களும் நகரங்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன....