CINEMA4 months ago
“ரியல் ஹீரோ ஜோடி…ரகசிய திருமணத்திற்குப் பின் ராஷ்மிகா எடுத்த திடீர் முடிவு…இனி நான் ராஷ்மிகா மந்தனா இல்லை… மேடையில் மைக் பிடித்து ராஷ்மிகா சொன்ன ‘அந்த’ ரகசியம்…!
தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா, சமீபத்தில் ராஜஸ்தானில் உள்ள ஒரு சொகுசு ஹோட்டலில் தங்களது திருமணத்தை ரகசியமாக முடித்த கையோடு, தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் சென்சேஷனை ஏற்படுத்தியுள்ளனர்....