CRIME22 minutes ago
“எங்கடா தொடுற…” ரயிலில் அத்துமீறிய நபரை செருப்பால் அடித்த இளம்பெண்.. ஓடும் ரயில் முன் தள்ளப்பட்டு கையை இழந்த கொடூரம்..! உறைய வைக்கும் பின்னணி..!!
மும்பையின் போரிவிலியிலிருந்து விரார் நோக்கிச் செல்லும் உள்ளூர் ரெயிலில் இளம்பெண் ஒருவரிடம் பாலியல் தொல்லை செய்ததாகவும், அதை எதிர்த்ததால் நைகான் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் தள்ளிவிடப்பட்டதாகவும் ஒரு சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த கோர விபத்தில் பெண்ணின்...