LATEST NEWS2 hours ago
“அம்மாவ விட்டுட்டு நான் மட்டும் எப்படி போவேன்..?” தீப்பற்றிய பேருந்தில் நடக்க முடியாத தாயைக் காப்பாற்ற முயன்ற மகன்.. கடைசியில் நடந்த நெஞ்சை பதறவைக்கும் துயரம்..!!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள யமுனா எக்ஸ்பிரஸ்வே-யில் சுற்றுலா பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வேகமாக சென்று கொண்டிருந்த போது, திடீரென புகை வந்துள்ளது. இதனால் பேருந்தில் இருந்து...