LATEST NEWS7 hours ago
“ஆற்றில் நுரை வர சோப் பயன்பாடா?” சின்னப்பிள்ளைக்கு கூட தெரியும்… சுற்றுச்சூழல் அமைச்சருக்கு அன்புமணி ராமதாஸ் சரமாரி கேள்வி..!!
நொய்யல் உள்ளிட்ட நதிகளில் நுரை பொங்குவதற்கு ஆலை மற்றும் நகரக் கழிவுகள் கலக்கவிடப்படுவதே முக்கியக் காரணம் என்பது சிறிய குழந்தைகளுக்கும் தெரிந்த ஒன்று என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நதிகளைப் பாதுகாத்துத் தூய்மைப்படுத்த...