CRIME14 minutes ago
“30 வினாடிகளில் 10 அடி..” தூங்கிக் கொண்டிருந்த மேலாளரைக் கொடூரமாகக் கொன்ற நோயாளி.. போதை மறுவாழ்வு மையத்தில் அரங்கேறிய பயங்கரம்..!!
பீகார் சமஸ்திபூரில் உள்ள போதை மறுவாழ்வு மையம் ஒன்றில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி, அங்கு தூங்கிக் கொண்டிருந்த மையத்தின் மேலாளரை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துள்ளார். வெறும் 30 வினாடிகளில் மேலாளரின்...