LATEST NEWS2 days ago
செம ட்விஸ்ட்..! ஆஸ்கர் அவார்டே கொடுக்கலாம்.. பக்கவாதம் வந்த மாதிரி சீன் போட்டவர்… ஊசின்னு சொன்னதும்.. ‘உசேன் போல்ட்டே’ தோற்றுப்போகும் அளவுக்கு ஓடிய பிச்சைக்காரர்..! வைரல் வீடியோ..!!
சமூக வலைதளங்களில் எப்போது என்ன சுவாரஸ்யமான விஷயம்கண்ணில் படும் என்பதை எவராலும் கணிக்க முடியாது. அந்த வகையில், தற்போது ஒரு விசித்திரமான மற்றும் வேடிக்கையான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது, இதைப் பார்த்தால் சிரிப்பும் வரும்,...