LATEST NEWS5 days ago
அடக்கடவுளே..! குரைத்துக்கொண்டே உயிரிழந்த பசு… பயத்தில் அலறிய கிராமம்..! பாலை குடித்த 450 பேருக்கு அவசர ரேபிஸ் தடுப்பூசி.. பரபரப்பு பின்னணி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் துர்கா பூஜையின் போது வழங்கப்பட்ட ‘சரணாம்மத’ற்காகப் பயன்படுத்தப்பட்ட பசுவின் பாலை உட்கொண்ட சுமார் 450 பேருக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. அந்தப் பசு வெறிநாய்க்கடியால் பாதிக்கப்பட்டிருக்கலாம்...