LATEST NEWS2 hours ago
“அம்மா நான் ஜெயில்ல இருக்கேன்” சினிமா கதையையே மிஞ்சிய பயங்கரம்.. இறுதிச்சடங்கு முடிந்த 15 நாட்களுக்குப் பின் பெற்றோருக்கு வந்த ‘மரண’ போன் கால்.. கிளைமாக்சில் செம டுவிஸ்ட்…!!
பஞ்சாப் மாநிலம் கபூர்தலா பகுதியைச் சேர்ந்த ரவி குமார் என்ற இளைஞர் இறந்ததாகக் கருதி இறுதிச் சடங்குகள் முடிக்கப்பட்ட 15 நாட்களுக்குப் பிறகு, அவர் சிறையில் உயிருடன் இருப்பதாக வந்த தொலைபேசி அழைப்பு பெரும் ஆச்சரியத்தையும்...