LATEST NEWS1 day ago
அய்யோ கொடுமையே..! பலத்த காற்றில் பறந்த டென்ட்.. உயர் அழுத்த மின் கம்பி உரசி 2 பேர் பலி, 13 பேர் படுகாயம்..! கூட்டம் தொடங்குவதற்குள் நிகழ்ந்த பெரும் சோகம்..!!
ராஜஸ்தான் மாநிலம் பிரதாப்கர் மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்திற்கு முன்பு ஒரு பெரிய விபத்து நேரிட்டுள்ளது. ரெநந்தா கிராமத்தில் பஞ்சாயத்து ராஜ் தேர்தல் தொடர்பாகவும், சுமார் 150 முதல் 200 பேர் பங்கேற்புடனும் ஒரு கூட்டத்திற்கு...