LATEST NEWS2 months ago
“படகு விடலனா.. ஆத்துல குதிப்பேன்..!” ஆத்திரத்தின் உச்சத்தில் திடீரெனச் சீறிப்பாயும் சம்பல் நதியில் குதித்த காங்கிரஸ் தலைவர்..! பதறிப்போய் ஆற்றில் இறங்கிய காவலர்கள்..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பினாஹாட்-உசேத் காட் பகுதியில் படகுப் போக்குவரத்தை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் வட்டாரத் தலைவர் சன்சனிப்பூர்வமான போராட்டத்தில் ஈடுபட்டார். மஹுவா...