LATEST NEWS4 weeks ago
“நடு கடலில் பயங்கரம்.. சுற்றுலாப் படகை விழுங்கிய ராட்சத அலைகள்..” மரணத்தின் விளிம்பில் பயணிகள்.. நெஞ்சை உறையவைக்கும் வீடியோ..!!
கொலம்பியாவின் சாண்டா மார்ட்டா நகரில் சுற்றுலாப் பயணிகள் சென்ற படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பிளாயா பிளாங்கா மற்றும் எல் ரொடாடெரோ ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட கடல் பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. கடுமையான...