CINEMA3 months ago
“அவ்வளவு ஆசையா போனேன்… கடைசியில் இப்படி ஆகிடுச்சே.. ‘ஜனநாயகன்’ ரிலீஸுக்குப் பின் கண்ணீருடன் வீடியோ வெளியிட்ட ஆனந்தி… நெட்டிசன்கள் கொடுத்த நெகிழ்ச்சி பதில்..!!
நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தில் தாம் நடித்த காட்சிகள் அனைத்தும் படத் தொகுப்பில் நீக்கப்பட்டதால், பிரபல சின்னத்திரை நடிகையும் நடனக் கலைஞருமான ஆனந்தி அஜய் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில்...